காவல்துறை அதிகாரியை தாக்கிய பொது மக்கள்-வைரலாகும் காணொளி

காவல்துறை அதிகாரியை தாக்கிய பொது மக்கள்-வைரலாகும் காணொளி

காவல்துறை அதிகாரி ஒருவரை பொது மக்கள் தாக்கும் காணொளி தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவின்-மைசூர் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பகுதியில் வேகமாக வந்த உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் உந்துருளியை நிறுத்த முயன்றதால் தான் இந்த விபத்து இடம்பெற்றதாக கூறி பொது மக்கள் காவல்துறை அதிகாரியை தாக்கியுள்ளனர்.

பொது மக்கள் காவல்துறை அதிகாரியை தாக்கும் காணொளி தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது