திருநெல்வேலி பொதுச்சந்தை மறு அறிவித்தல் வரை மூடல்
24 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, யாழ்ப்பாணம் - நல்லூர் - திருநெல்வேலி பொதுச்சந்தையை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் இன்று 44 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025