நாட்டில் மேலும் 165 பேருக்கு கொரோனா
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 165 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90,188 ஆக அதிகரித்துள்ளது
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026