பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 29 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 877ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026