கைத்துப்பாக்கி,இரவைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!
ஒருகொடவத்தை சுங்க பயண பொதிகள் களஞ்சியசாலையில் ஜப்பானிலிருந்து அனுப்பப்பட்டிருந்த பையொன்றில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றும், 6 இரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுங்க பணிப்பாளர் நாயகம் விஜித ரவிப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொடை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026