கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 239 பேர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 239 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86,466ஆக உயர்வடைந்துள்ளது
சினிமா செய்திகள்
Ram and Leela: திரை விமர்சனம்
21 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026