
ஜெயபுரம் பகுதியில் கையகப்படுத்தி வைத்திருந்த 133 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயபுரம் பகுதியில் வனவளத்திணைக்களம் கையகப்படுத்தி வைத்திருந்த 133 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இன்று முற்பகல் ஜெயபுரம் வடக்கு கிராமசேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கலந்து கொண்டு காணிக்கான உறுதி பத்திரங்களை மக்களிடம் கையளித்திருந்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட காணி பதில் அரசாங்க அதிபர், கிராமசேவையாளர், அரச உத்தியோகத்தர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025