ரோஹித அபேகுணவர்தன விடுதலை!
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கையூட்டல் ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த கையூட்டல் வழக்கிலிருந்து அவர் நிரபராதியாக நிரூபிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சினிமா செய்திகள்
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026