மேலும் 354 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்
நாட்டில் மேலும் கொவிட்-19 தொற்றாளர்கள் 354 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறி உள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் குணமடைந்த தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 85,725 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு தொிவித்துள்ளது
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026