கொஹுவல வாகன பழுது பார்ப்பு நிலையத்தில் தீப்பரவல்!
கொஹுவல நகரில் வாகனங்களை பழுது பார்க்கும் இடமொன்றில் ஏற்பட்ட தீவிபத்து தற்போது கட்டுபாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று (17) இரவு ஏற்பட்ட இந்த தீப்பரவல் தெஹிவலை- கல்கிசை மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் மின்சார சபை அதிகாரிகள் இணைந்துகட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.
இந்த தீவிபத்தினால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
சின்னத்திரை நடிகையின் மரணத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..
18 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026