ஸ்ரீலங்காவில் பசும்பால் நுகர்வு அதிகரிப்பு

ஸ்ரீலங்காவில் பசும்பால் நுகர்வு அதிகரிப்பு

ஸ்ரீலங்காவில் பசும்பால் நுகர்வு அதிகரித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

வருடாந்தம் 1,250 மல்லியன் லீற்றர் பசும்பால் ஸ்ரீலங்காவில் பயன்படுத்தப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் தனிநபர் ஒருவர் நாளாந்தம் 100 மில்லி லீற்றர் பசும்பாலை பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய வருடாந்தம் 750 மில்லியன் லீற்றர் பசும்பால் தேவைப்படுவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.