மேல் மாகாணத்தின் சகல பௌத்த அறநெறி பாடசாலைகளும் ஏப்ரல் 25 முதல் ஆரம்பம்

மேல் மாகாணத்தின் சகல பௌத்த அறநெறி பாடசாலைகளும் ஏப்ரல் 25 முதல் ஆரம்பம்

மேல் மாகாணத்தின் சகல பௌத்த அறநெறி பாடசாலைகளும் ஏப்ரல் 25ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பௌத்த மத அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.