கடந்த 24 மணி நேரத்தில் 645 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கடந்த 24 மணி நேரத்தில் 645 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கடந்த 24 மணி நேரத்தில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினால் 16 விமானங்களை 1503 பயணிகளின் வசதிக்காக ஆரம்பித்துள்ளது .

அதன்படி, 11 விமானங்களில் 645 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர் என்று விமான நிலையத்தின் எமது நிருபர் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய பயணிகளின் எண்ணிக்கை 858 ஆகும்