இலங்கையரின் உடலில் தென் ஆபிரிக்க கொரோனா வைரஸ்!
தென் ஆபிரிக்காவில் பரவிவரும் உருமாற்றம் பெற்ற புதியவகை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபரொருவரிடமே இந்த வைரஸ் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர் சந்திம ஜீவசுந்தர தெரிவித்துள்ளா