புதிய தேசிய வர்த்தக கொள்கை குறித்த பொது ஆலோசனை அடுத்த சில வாரங்களில்

புதிய தேசிய வர்த்தக கொள்கை குறித்த பொது ஆலோசனை அடுத்த சில வாரங்களில்

புதிய தேசிய வர்த்தக கொள்கை குறித்த பொது ஆலோசனை அடுத்த சில வாரங்களில் நடைபெறும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அண்மையில் வர்த்தக அமைச்சின் ஆலோசனைக் குழுவில் உரையாற்றிய அமைச்சர், தேசிய வர்த்தகக் கொள்கையை ஒழுங்குபடுத்த ஒரு நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளதாகக் தெரிவித்தார்.

சதொசவில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக புதிய கொள்கை ஒன்று தயாராகுவதாக அவர ்மேலும் தெரிவித்தார்