கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து போதைப்பொருள் மீட்பு

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து போதைப்பொருள் மீட்பு

கொழும்பு  விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 28 போதைப்பொருள் பைக்கற்றுக்களும்,05 தொலைபேசிகளும்,14 சிம் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளது.

விளக்கமறியல் சிறைச்சாலை அதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவை மீட்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.