சீனி வரி மோசடி தொடர்பில் சுனில் ஹந்துன்நெத்தி உயர்நீதிமன்றில் மனு

சீனி வரி மோசடி தொடர்பில் சுனில் ஹந்துன்நெத்தி உயர்நீதிமன்றில் மனு

சீனி இறக்குமதியின் போது 15. 9 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.