264,000 கொரோனா தடுப்பூசிகள் இன்றிரவு நாட்டை வந்தடையும்
கொவெக்ஸ் திட்டத்தின் மூலம் முதல் கட்ட 264,000 ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசனிகா தடுப்பூசிகள் இன்றிரவு நாட்டை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்