சுழற்பந்து வீச்சாளர் அகில ஹட்ரிக் சாதனை

சுழற்பந்து வீச்சாளர் அகில ஹட்ரிக் சாதனை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும்  20க்கு 20 முதலாவது போட்டியில் சற்று நேரத்திற்கு முன் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய மூன்று விக்கெட்டுக்களை தொடர்ச்சியாக வீழ்த்தி ஹட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகின்றது