மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது 20க்கு 20 போட்டியில் இலங்கை அணி 131 ஓட்டங்கள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது 20க்கு 20 போட்டியில் இலங்கை அணி 131 ஓட்டங்கள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது 20க்கு 20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பெத்தும் நிஸ்ஸங்க 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்