தொடருந்தினால் மோதப்பட்டு 20 வயது இளைஞர் பலி!
காலி-மினுவன்கொட சுரங்கத்துக்கு அருகில் தொடருந்தினால் மோதப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலி முதல் மாத்தறை நோக்கி பயணித்த தொடருந்தினால் மோதுண்டே இந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக காவல்துறை குறிப்பிடுகின்றது.
உயிரிழந்தவர் தவலம-ஹபரகட பகுதியை சேரந்த 20 வயதான ஒருவர் என காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026