
பரீட்சை நிலையத்தில் ஆள்மாறாட்டம் செய்த நபர் கைது!
தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிலையத்தில் பரீட்சார்த்தியை போல ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு – சிலாவத்த பரீட்சை நிலையத்தில் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025