நாட்டில் மேலும் 153 பேர் கொவிட்-19 நோயால் பாதிப்பு

நாட்டில் மேலும் 153 பேர் கொவிட்-19 நோயால் பாதிப்பு

நாட்டில் மேலும் 153 பேர் கொவிட்-19 நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இந்நோயால் பீடிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,705 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்