
ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கையின் 65 அலகுகள் சட்ட மா அதிபரிடம் கையளிப்பு
ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கையின் 65 அலகுகளை ஜனாதிபதி செயலாளரிடம் இருந்து சட்ட மா அதிபர் பெற்றுக் கொண்டுள்ளதோடு 22 அலகுகள் தரப்படவில்லை என சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்