மணல் வியாபாரியிடம் இலஞ்சம் பெற்ற பிரதேச சபை உறுப்பினர் கைது

மணல் வியாபாரியிடம் இலஞ்சம் பெற்ற பிரதேச சபை உறுப்பினர் கைது

மணல் வியாபாரி ஒருவரிடம் 425,000/- ரூபா கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் நிக்கவெரட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது