கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தை அதானி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அனுமதி

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தை அதானி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அனுமதி

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது