விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவு இன்று

விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவு இன்று

விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவு இன்று (02) கொண்டாடப்படுகின்றது.

அதனை முன்னிட்டு விமானப்படையின் 7,757 அதிகாரிகள் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதனை விமானப்படையின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது