
சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய தமது கடமைகளை பொறுப்பேற்றார்
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 21ஆவது ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட துஷார உபுல்தெனிய இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் அவர் தமது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக சேவையாற்றிய அவரை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிப்பதற்கு கடந்த மாதம் 19ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025