கொரோனா தொற்றிலிருந்து 475 பேர் இன்று குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து 475 பேர் இன்று குணமடைந்தனர்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 475 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79, 422 பேராக உயர்வடைந்துள்ளது