மேலும் 146 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி

மேலும் 146 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி

நாட்டில் மேலும் 146 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 350 ஆகும்.

இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 83,205 ஆக உயர்வடைந்துள்ளது