மாகாண சபை தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மாகாண சபை தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மாகாண சபை தேர்தலை இந்த வருடத்தின் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் குறித்த கலந்துரையாடல் கடந்த வாரத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.