இலங்கைக்கு எதிராக களமிறங்கவுள்ள க்றிஸ் கெயில்
இலங்கைக்கு எதிரான 20க்கு20 கிரிக்கட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர் க்றிஸ் கெயில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த மாதம் இரண்டு அணிகளும் மோதுகின்றன.
இதற்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தொடரின் 20க்கு20 போட்டிகளில் க்றிஸ் கெயில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் சுமார் 2 ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடி இருக்கவில்லை
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
17 May 2026