நாட்டில் மேலும் 222 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி

நாட்டில் மேலும் 222 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி

நாட்டில் மேலும் 222 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 80,739 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, மேலும் 4,447 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது