நாட்டில் இன்றைய தினம் ஐந்து கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் இன்றைய தினம் ஐந்து கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் இன்றைய தினம் (22) 5 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டின் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்வடைந்துள்ளது