நாட்டில் மேலும் 223 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

நாட்டில் மேலும் 223 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

நாட்டில் மேலும் 223 பேருக்கு தொற்றுறுதியாகியதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 80,000 கடந்ததுள்ளது.

இதனடிப்படையில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 80,222 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்