கொரோனாவிலிருந்து விடுபட்டு மேலும் சிலர் வீடு திரும்பினர்!

கொரோனாவிலிருந்து விடுபட்டு மேலும் சிலர் வீடு திரும்பினர்!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த  811 பேர் குணமடைந்து இன்று(22) வீடு திரும்பியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தொிவித்துள்ளது.

அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 75,110 ஆக அதிரித்துள்ளது.