நாட்டில் இன்றைய தினம் 264 பேருக்கு கொரோனா

நாட்டில் இன்றைய தினம் 264 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 264 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்ர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் இன்றைய தினம் (21) தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 518