நாட்டில் மேலும் 254 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 254 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 254 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 79,734 ஆக உயர்வடைந்துள்ளது.