நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்கள் தொகையில் ஏற்பட்ட அதிகரிப்பு!

நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்கள் தொகையில் ஏற்பட்ட அதிகரிப்பு!

நாட்டில் மேலும் சிலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இன்றும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, மொத்த தொற்றாளர் தொகை 79, 465 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று இதுவரையில் 528 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்