சட்டவிரோத செயற்பாடுகளை தெரிவிக்க விஷேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்
சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்த தகவல்களை வழங்க விஷேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மரம் வெட்டுதல், மணல் சுரங்கம், காடழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த தகவல்களை தம்மிடம் வழங்குமாறு கோரியே பொலிஸார் விஷேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 1997 என்ற துரித இலக்கத்தை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024