தோட்டாக்களை கடத்த முயன்ற பொலிஸ் அதிகாரி

தோட்டாக்களை கடத்த முயன்ற பொலிஸ் அதிகாரி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் 15, டீ-56 தோட்டாக்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டில்  போதைப்பொருள் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.