துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

துறைமுக அதிகார சபையின் ஊழியர்கள் மற்றும் அதிகார சபையின் பணிப்பாளருக்கிடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகின்றது.