நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பிய இலங்கை அரசு

நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பிய இலங்கை அரசு

இந்த முறை ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கோரி அரசாங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விஷேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் ஜெயனாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், இந்திய அரசாங்கத்தினால் இதுவரை எந்தவித பதில்களும் அனுப்பபடவில்லை என அவர் குறிப்பட்டுள்ளார்