ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கையை ஆராய ஜனாதிபதியினால் குழு ஒன்று நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கையை ஆராய ஜனாதிபதியினால் குழு ஒன்று நியமனம்

தேசிய பாதுகாப்பு மற்றும்  ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கைகளை ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது