4 தினங்களில் 3, 145 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி!

4 தினங்களில் 3, 145 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி!

கடந்த 4 தினங்களுள் சிறைச்சாலை அதிகாரிகள் 3, 145 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது