சிறைச்சாலை திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

சிறைச்சாலை திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

சிறைச்சாலை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெணிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக இவர் பதில் சிறைச்சாலை ஆணையாளராக கடமையாற்றிவந்திருந்தார்.

இந்நிலையில், துஷார உபுல்தெணியவின் நியமனத்துக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது