தொற்றாளர்கள் 743 பேர் குணமடைந்தனர்!

தொற்றாளர்கள் 743 பேர் குணமடைந்தனர்!

நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 743 பேர் குணமடைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 72, 566 ஆக அதிகரித்துள்ளது