பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் விமலின் கருத்து

பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் விமலின் கருத்து

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமானால் வங்கிகளில் பின்பற்றப்படும் அனுகுமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தங்காலை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.