சமல் ராஜபக்ஷவிற்கு கிடைத்த மற்றுமொரு இராஜாங்க அமைச்சு பதவி

சமல் ராஜபக்ஷவிற்கு கிடைத்த மற்றுமொரு இராஜாங்க அமைச்சு பதவி

இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சு பதவி கிடைக்கப்பெற்றுள்ளது.

அரச பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம்,உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக இவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.