பிணைமுறி மோசடி விசாரணைக்கு புதிய நீதிபதிகள் குழாம்

பிணைமுறி மோசடி விசாரணைக்கு புதிய நீதிபதிகள் குழாம்

2016ஆம் அண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 
பிரதம நீதியரசரினால் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்